தனியார் வேலைவாய்ப்பு முகாம்

img

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13-ம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மன்னர் சரபோஜி கல்லூரியில் நடைபெறுகிறது.